Important News  [முக்கிய அறிவிப்பு]:கண்குறைபாடு உள்ளவர்கள், பள்ளி குழந்தைகள், ஏழை குழந்தைகள், மாதந்தோறும் அண்ணதானம், பௌர்ணமி பூஜை & அண்ணாபிஷேகம், ஐப்பசி மாத குரு பெயர்ச்சி விழா, சாலை ஓரம் மரக்கன்று நடுதல் & பராமரித்தல், போர்வெல் அமைப்பது, கழிவுநீர் வசதி செய்து கொடுத்தல், கல்வி பயில உதவி செய்வது என பல வழிகளில் மக்களுக்கு இறைவன் பெயரில் அருட்பணி செய்து வருகிறோம்.
  • Mathanapuram Sivan Kovil

    Annabishegam [அன்னாபிஷேகம்]
  • Mathanapuram Sivan Kovil

    Annabishegam [அன்னாபிஷேகம்]
Logo

மதனபுரம் சிவன் கோவில் - ஸ்ரீ அண்ணாமலையார் உண்ணாமுலைநாயகி திருக்கோவில் சித்தர் பீடம் !

Mathanapuram Sivan Kovil - Sri Annamalaiyar Sri Unnamulainayagi Thirukovil Siththar Beedam !

Deities [தெய்வங்கள்]

Temple History தல வரலாறு

     அதிசயம் அனேகமுற்ற பழனியம்பதியில், அடிவாரம், மதனபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அண்ணாமலையார், ஸ்ரீ உண்ணாமுலைநாயகி சித்தர்கள் பீடம் 50 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் வைத்து பூஜித்த கமண்டலம் மற்றும் திருவோடு வைத்து பூஜித்த அன்பர் ஜெயராஜ் மற்றும் பூசாரி கணேசன் மற்றும் நண்பர்கள் பூஜித்து வந்தனர். தங்களால் இப்பணியை தொடர முடியாமல் இருந்தபோது, இறைவனே குழந்தை வடிவில் வந்து காட்சி தந்த இடம் இத் திருத்தலம் ஆகும். பழனி மாநகரின் ஈசான்ய இடத்தில் அமைந்துள்ள திருத்தலம் ஸ்ரீ அண்ணாமலையார், ஸ்ரீ உண்ணாமுலைநாயகி சித்தர்கள் பீடம் ஆகும். இத் திருத்தலத்தில் இறைவன் ஸ்ரீ அண்ணாமலையார் சன்னதியில் சித்தர்கள் பீடம் மற்றும் காவல் தெய்வமான மதுரை வீரன் சங்கிலி கருப்பண்ணசாமி மிக சக்தியோடு காவல் தெய்வமாக அமைந்துள்ளார். சித்தர்கள் பீடத்திற்க்கு முன்பாக குருபகவானுக்கு சன்னதி அமைந்துள்ளது சிறப்பாகும். இத்திருத்தலத்தில் குரு பகவானுக்கு அனைத்து பூஜைகளும் நடைபெறுகிறது. இத் திருத்தலத்தில் பக்தர்களின் குறைகள் தீர்க்கப்படுகிறது. சங்கிலி கருப்பண்ணசாமி சன்னதியில் வேண்டி செய்வினை, பில்லி, சூன்யம், ஏவல், காத்து, கருப்பு போன்ற அனைத்து தீய சக்திகளும் இத்திருத்தலத்தில் நிவர்த்தி ஆகிறது.



latest gallery

poster2.jpg
பிரதோஷம் PRADHOSAM 20-08-2025
பிரதோஷம் PRADHOSAM 20-08-2025
பிரதோஷம் PRADHOSAM 20-08-2025
அன்னதானம் ANNADHANAM 17-08-2025
அன்னதானம் ANNADHANAM 17-08-2025
அன்னதானம் ANNADHANAM 17-08-2025