Deities [தெய்வங்கள்]


ஸ்ரீ அண்ணாமலையார்

ஸ்ரீ அண்ணாமலையார்

    


ஸ்ரீ உண்ணாமுலைநாயகி

     -

ஸ்ரீ உண்ணாமுலைநாயகி

ஸ்ரீ துர்க்கை அம்மன்

ஸ்ரீ துர்க்கை அம்மன் / Sri Durga Amman

     வாரம் தோறும் செவ்வாய் மற்றும் சிறப்பு பூஜை நடைபெரும். குழந்தையின்மை, கடன் தொல்லை, கணவன் - மனைவி பிரிவு, வியாபாரத்தில் நஷ்டம் அனைத்தையும் குறைதீர்த்து அருள்பாலிப்பர். மற்றும் அமாவாசை, பெளர்ணமி அன்று சிறப்பு வழிபடு நடைபெரும்.
     Special pujas are performed on Tuesdays and every week. Grievances like Peoples who are in a state of infertility, debt strain, husband-wife division, loss in business is redressed by Sri Durga Amman.


ஸ்ரீ தட்சிணா மூர்த்தி / Sri Dakshina Murthy

     வாரம் தோறும் வியாழக்கிழமை அன்று சிறப்பு வழிபாடு நடைபெரும். தல விருட்சமாக நெல்லி மரம் அமைந்துள்ளது. ஸ்ரீ தட்சிணா மூர்த்தி எதிர் நோக்கி சித்தர்கள் பீடம் அமைந்துள்ளது. இங்கு பெளர்ணமி அன்று சிறப்பு யாகம், சிறப்பு பூஜை நடைபெறும். வருடம் தோறும் குரு பெயர்ச்சி அன்று சிறப்பு யாகம், சிறப்பு பூஜைகள் மிக சிறப்பாக நடைபெறும்.
     Special pujas are performed on Thursdays every week. The amla tree is the temple tree. The Siddhas peeta is facing Sri Dakshina Murthy. Special yajnaand special pujas are performed on full moon day. Special yajnas and special pujas are performed every year on the guru transit day.

ஸ்ரீ தட்சிணா மூர்த்தி

ஸ்ரீ சங்கிலி கருப்பணசாமி

ஸ்ரீ சங்கிலி கருப்பணசாமி / Sri Sangili Karuppanasamy

     பூமியிலிருந்து உதயமானதுபோல் பாதி வடிவமாக காட்சி அளிக்கிறார். இவரை வணங்கினால் பிரச்சனைகள் தீரும், குடும்ப பிரச்சனைகள், தொழில் பிரச்சனைகள், சொத்து பிரச்சனைகள், போதை பழக்க பிரச்சனைகள், குழந்தை வரம், பேய், பில்லி, சூனியம், ஏவல், செய்வினை, தாண்டு கோளாறு, உடல்ரீதியான பிரச்சனைகள் போன்றவற்றை தீர்க்கும் அபூர்வ சக்தி கொண்டவர் ஸ்ரீ சங்கிலி கருப்பணசாமி.
     Sri Sangili Karuppanasamy appears in half shape as he is from the earth. Sri Sangili Karuppanasamy is a rare person who has the power to solve problems like family problems, occupational problems, property problems, addictive problems, child boon, demon, billi, witchcraft, invocation, action, disorder, physical problems etc.


சித்தர்கள் பீடம் / Siddhas Pedestal

     ஸ்ரீ அண்ணாமலையார் ஸ்ரீ உண்ணாமுலை அம்மன் திருத்தலத்தில் சித்தர்களின் பீடம் அமைந்திருப்பது மிகச் சிறப்பாகும். தீராத வியாதிகளால் அவதிபடும் பக்தர்கள் இங்கு வேண்டிக் கொண்டால் வியாதிகள் தீரும். சித்தர்களின் பீடத்தில் பெளர்ணமி அன்று சிறப்பு யாகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
     The siddha pedestal is in the shrine of Sri Annamalai Sri Unnamulai Amman. Devotees pray to Lord for relief from chronic diseases. Special yajnas and special pujas are performed on full moon day in the Peeta of the Siddhas.

சித்தர்கள் பீடம்

ஸ்ரீ ராஜ கணபதி

ஸ்ரீ ராஜ கணபதி

     -


ஸ்ரீ சண்டிகேஷ்வரர்

     -.

ஸ்ரீ சண்டிகேஷ்வரர்

ஸ்ரீ வீரமாத்தி அம்மன்

ஸ்ரீ வீரமாத்தி அம்மன்

     -


latest gallery

poster2.jpg
பிரதோஷம் PRADHOSAM 11-01-2025
பிரதோஷம் PRADHOSAM 11-01-2025
பிரதோஷம் PRADHOSAM 11-01-2025
பிரதோஷம் PRADHOSAM 11-01-2025
பிரதோஷம் PRADHOSAM 11-01-2025
அன்னதானம் ANNADHANAM 16-12-2024